அல்லாஹ்வின் பேரருளால் ஏப்ரல் 3ல் கொழும்பு மாலிகாவத்தை ”வைட் பார்க்கில்“ தமிழ் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் சகோதரர் எம்.ஐ. சுலைமான் மற்றும் இலங்கை பிரச்சாரகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாநாடு நிகழ்ச்சி நிரல்
சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: தவ்ஹீத் வட்டத்து தக்லீத் பட்டம்
சகோதரர் எம்.ஐ. சுலைமான்
தலைப்பு:தடைக்கல்லே தவ்ஹீதின் படிக்கல்
சகோதரர் ஃபர்லீன் M.I.Sc
தலைப்பு:அங்கீகரித்தால் நாமும் பங்குதாரர்களே!
சமூக தீமைகளுக்கு.......
சகோதரர் எம்.ஐ. சுலைமான் கலந்துகொள்ளும் ஏனைய நிகழ்ச்சிகள்