15.5.11

SLTJயின் நிர்வாகக் கொள்கைகள் மார்க்கத்துக்கு முரணாது என்று நான் விவாதிக்க தயார் என சித்தீக் மௌலவி அனுப்பிய கமெண்ட் காண பதில்.


சித்தீக் மௌலவி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்....






  • வெளிநாட்டு நிருவனங்களுக்கு அடிமையாகி கொள்கையை விட்டுக்கொடுத்து, சமரசம் செய்வது கூடாது என்பது மார்க்கத்திற்கு முறனானதா???
  • கருத்து முரண்பாடுகள் நீடிக்காமல் அழகிய அணுகுமுறையில் ஒரே மேடையில் நேருக்கு நேராக நின்று கலந்துரையாடி, விவாதித்து அவற்றைக் களைய வேண்டு என்று எதிர் கருத்துடையவர்களை அழைப்பது மார்க்கத்திற்கு முறனானதா?
  • தௌஹீதின் பெயரால் நினைத்தவர் நினைத்தபடி பேசலாம் என்று ஒரே மேடையில் இருந்து ஒரே விடையத்தில் பல கருத்துக்களை வெவ்வேறு நேரங்களில் சொல்லி மக்களைக் குலப்பாதீர்கள் என்று சொல்லுவது மார்க்கத்திற்கு முறனானதா?
  • சத்தியத்தை தெளிவாக எடுத்து சொல்லும் மேடைகளில் அசத்திய வாதிகளுக்கு இடம் கொடுக்காதது மார்க்கத்துக்கு முரணானதா?


இவை அனைத்திற்கும் (சித்தீக் ஸ்ரீலங்கி) குர்ஆன் ஹதீஸில் இருந்து பதில் சொல்லுவாரா?

விவாதத்திற்கு தயார் என்றால் முறையாக எந்தெந்த விடயங்களில் நாங்கள் மார்க்கத்துக்கு முரன்படுகிறோம் என்பதை பட்டியலிட்டு விவாதிக்க வருபவர்களின் பெயர் விபரங்களோடு எமது தலைமையகத்திற்கு பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை அனுப்பி வையுங்கள். அதன் பின் ஒப்பந்தம் போட்டு முறையாக மக்கள் மன்றத்தில் விவாதிப்போம்.

இப்படிக்கு
ஸப்வான் D.I.Sc

செய்திகள்