12.3.11

பொலன்னறுவை தப்லிக் மர்கஸ் இமாம் (?) அலாவுதீன் நேரடியாக சொன்னால் தனது தவறுகளை ஏற்றுக்கொள்வாரா?

அன்பு வாசகர்களே!
எமது இணைய தளங்களில் பொலன்னறுவை மாவட்டம் கதுருவளை முஸ்லிம் கொலனி தப்லீக் மர்கஸ் பேஷ் இமாம் அலாவுதீன் பற்றிய சில செய்திகளை வெளியிட்டதும் அது கதுருவளையில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியதும் பலரும் அறிந்ததே.

தகவலை சொல்லி மக்களுக்கு சத்தியத்தை புறியவைக்க வேண்டும் என்ற நோக்கோடு தான் அவை வெளியிடப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் எமது எதிபார்ப்பின் படி இறைவனின் உதவியில் அப்பகுதி மக்கள் பலரும் அத்தகவல்களை படித்ததும் பிரச்சினைக்கு சம்பந்தப் பட்டவர்களின் உல்லங்களில் தாம் செய்தது தவறு தான் என்ற நிலையையும் ஏற்படுத்தியது.

நேரில் சொன்னால் அலாவ்தீன் ஏற்றுக் கொள்வாராமா?
நமது இரண்டாவது கட்டுரைக்கு பின்னால் அலாவ்தீன் மவ்............
தனது அடாவடித்தனங்களை தவ்ஹீத் மவ்லவியோ அவா்களின் நிர்வாகிகளோ நேரில் வந்து சொல்லலாமே என்று ஊறில் கூறித்திரிகிறாரம்.
தான் மரண வீட்டில் சகோதரா் சப்வான் பேசுவதை பொதுமக்கள் முன்னிலையில் தடுக்காமல் பேசியது தவறு என்றால் பேசியவரை தனியாக சந்தித்து அவரின் குறைகளை முறையிட்டிருக்களாமே. அலாவுதீன் எல்லை மீரிவிட்டார் எனவே நாங்களும் அவரின் அட்டூலியங்களை பகிரங்கப்படுத்தினோம்.
அதற்கு பதில் சொல்ல வேண்டிய அலாவு.... தனது ரௌடிக் கும்பலோடு தவ்ஹீத் சகோதரர்களை தாக்க முற்பட்டார். அதுவும் பயனலிக்காத பட்சத்கதில் தனது மானத்தை (?) காப்பாற்றிக் கொள்வதற்காக தனிப்பட்ட முறையில் விமா்சிக்க வேண்டியது தானே என்று சமாலிக்கிறார்.

நேரடியாக தனது தவருகளை சுட்டிக்காட்ட நாங்கள் தயாரக உள்ளோம். ஆனால் பொது மக்கள் முன்னிலையில் எமது சகோதரா் பேசியது மார்க்கத்திற்கு முரனானது என்பது போல் அவா் தூண்டி விட்ட காரணத்தினால் அவற்றை பொது மக்கள் முன்னிலையில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அலாவுதீன் தயாரா???

1. இஸ்லாமிய அடிப்படை மூலாதாரம் குா்ஆன் ஹதீஸ் மட்டும் தான்.
2. மய்யித்திற்கு வுழு செய்து விடுவது மார்க்கத்தில் இல்லாதது.
3. இறந்தவரை குளிப்பாட்டும் போது எந்த துஆவும் இல்லை.
4. கஃபநிடும் போது தேவையில்லாமல் துவாரங்களில் பஞ்சு வைப்பது மார்க்கத்தில் இல்லாதது.
5. கஃபன் ஆடையில் தொப்பி மார்கத்தில் இல்லாதது.
6. எடுத்து செல்லும் போது கலிமா சொல்வது மார்கத்தில் இல்லாதது.
7. ஜனாஸா தொழுகையில் தக்பீா் சொல்லும் போது கையை தூக்கி தூக்கி கட்டுவது பித்அத்தாகும்.
8. மய்யித்தை கப்ரில் வைக்கும் போது வலது கன்னத்தில் மண் வைத்தல் மார்க்கத்தில் இல்லாதது.
9. மய்யித்தை அடக்கிவிட்டு கபரனை மேல் மரம் நாட்டுவது மார்க்கத்தில் இல்லாதது.
10. தல்கீன் ஓதுவது மார்க்கத்தில் இல்லாதது.
இது போன்று இன்னும் பல.

இவற்றை பகிரங்கமாக மக்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபிக்கப் நாங்கள் தயாராக உள்ளோம். அலாவுதீன் உண்மையாளறென்றால் நேரடி விவாதத்திற்கு தயாராகட்டும்.

கதுருவளை மக்களுக்கு சத்தியத்தை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். தவறவிடாதீர்கள். அலாவுதீனை விவாதத்திற்கு தயாராக்குங்கள். அவர் தவரும் பட்சம் யார் அசத்திய வாதிகள் என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )

செய்திகள்